Breaking News

மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதபடுத்தினார் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா

மாண்டஸ் புயலால் ஏற்பட்ட மழையின் காரணமாக தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சிட்லபாக்கம் ஏரியின் கலங்கல் பகுதியில் உள்ள நீர் கொள்ளளவை பார்வையிட்டு அதன் பின்னர் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலத்தில் உள்ள திருமலை நகர் ஆகிய பகுதிகளை தாம்பரம் மாநகர செயலாளரும், தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  எஸ்.ஆர்.ராஜா  நேரில் சென்று பார்வையிட்டு மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதபடுத்தினார்.







No comments

Thank you for your comments