Breaking News

ஏரி கலங்கள் வாயிலாக மழைநீர் நிரம்பி வருவதால் அப்பகுதி மக்கள் மலர்தூவி வரவேற்பு

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் முட்டவாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரி கலங்கள் வாயிலாக மழைநீர் நிரம்பி வருவதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதனை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் அவர்கள் மலர்தூவி வரவேற்றார். இதில் முட்டவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை சுரேஷ்பாபு மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.


பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு





No comments

Thank you for your comments