காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி.... வாக்குவாதத்திற்கு பிறகு அனுமதி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் அமைந்துள்ளது மாவட்ட விளையாட்டு அரங்கம்.இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 100க்கணக்காண பொதுமக்கள் நடை பயிற்ச்சிக்காகவும் விளையாட்டு வீரர்கள் இறகு பந்து, கால்பந்து, கூடைப்பந்து விளையாடவும் தினந்தோறும் வருகின்றனர்.
இன்று காலை 6 மணியளவில் இறகு பந்து ஆர்வலர்களும் நடை பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷிடம் நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
பின்பு உள்ளே சென்று பார்த்த போது இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் நுழைவாயிலில் முழுங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது தெரியவந்தது. இதை கண்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
No comments
Thank you for your comments