Breaking News

திருவள்ளுர் கோட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு

திருவள்ளுர் 

திருவள்ளுர் கோட்டத்தைச் சேர்ந்த 33 / 11 கிலோ வோல்ட் குஞ்சலம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV  பிளேஸ்பாளையம் மின்பாதை சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

எனவே 20.12.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை ஒதப்பை, குஞ்சலம், வெள்ளத்துக்கோட்டை, சீனிவாசபுரம், கூனிபாளையம், திம்பபூபாலபுரம், அல்லிக்குழி, இராஜபாளையம்,  டி.பி.புரம், பிளேஸ்பாளையம்,  கம்மவார்பாளையம், நெல்வாய், ஒரகடம், கல்கால் ஓடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் என திருவள்ளுர் செயற்பொறியாளர் / இ&ப  தெரிவித்துள்ளார்.

வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவள்ளுர்.

No comments

Thank you for your comments