Breaking News

விருத்தாசலத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூறாவது பிறந்தநாளை விழா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் நகர திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் முன்னாள் பொதுச் செயலாளர்  பேராசிரியர் அன்பழகன் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு திமுக நகர கழக செயலாளர் தண்டபாணி தலைமையில் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது


இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ். மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், நகர துணை செயலாளர் ராமு, நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் நம்பிராஜன்,  நகர மன்ற உறுப்பினர்கள் அன்பழகன், தளபதி, நாச்சியார் பேட்டை முத்துக்குமரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுந்தரமூர்த்தி,  நகர இளைஞரணி எஸ் டி என் பிரபு, கஸ்பா பாலு, கோவிந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments