மகா பெரியவர் ஆராதனை ஓட்டி அன்னதானம்
காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரமடம் முன்பு காஞ்சி காமாட்சி சங்கடமட வரவேற்புகுழு சார்பில் மகா பெரியவர் ஆராதனை ஓட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடம் முன்பு ஸ்ரீ மஹா பெரியவா ஆராதனை ஒட்டி பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்கினர்.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
அந்த வகையில் காஞ்சி சங்கரமட வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் காந்தி ஜீவானந்தம் ஏற்பாட்டின் படி அன்னதானம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவ சேவகர் பம்மல் விஸ்வநாதன் கலந்து கொண்டு மகா சுவாமிகள் திருவுருவ படத்திற்கு தீபாராதனைகள் சமர்ப்பித்து அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
சரவணன் .ஆறுமுகம். கணேஷ் .ராஜேஷ். சுப்பிரமணியம். மாவட்ட பலர் கலந்து கொண்டனர் இதே போல் சைதாப்பேட்டையில் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் சார்பில் மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பக்தி பாடல்கள் பாடப்பட்டு டிரஸ்டி ராமன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.

.jpg)

No comments
Thank you for your comments