Breaking News

நிருபர் சீனிவாசன் மகளுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் - சக நிருபர்கள் வாழ்த்து

திருவள்ளூர் மாவட்டம் நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபர் சீனிவாசன் தேன்மொழி தம்பதியரின் மகள் எஸ் லக்ஷனா அவர்களது முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது 


இந்த நிகழ்ச்சியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் மாநில துணைச் செயலாளர் ஜெ பிரேம்குமார் மற்றும் நிருபர்கள் ஹரிபாபு லிங்கேசன் பாலாஜி கதிரவன் கார்த்திக் மற்றும் சதீஷ் வழக்கறிஞர்கள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு லக்ஷனாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு... 

பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை

No comments

Thank you for your comments