கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சின்ன காஞ்சிபுரம் பகுதி மாணவர்கள் 110 கோப்பைகளை வென்றனர்
அரியலூரில் மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சின்ன காஞ்சிபுரம் பகுதி மாணவர்கள் 110 கோப்பைகளை வென்றனர்
அரியலூரில் மாநில அளவில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் சென்னை, மன்னார்குடி, கும்பகோணம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சார்ந்த கராத்தே வீரர்கள் 800-க்கும் மேற்பட்டோர் மூன்று வயது முதல் 45 வயது வரை வயது வாரியான போட்டிகள் நடைபெற்றது
இப்போட்டியில் சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த இஷின்றியூ கராத்தே பள்ளியின் கராத்தே மாஸ்டர் சென்சாய் நூர்முகமது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டில் கலந்து கொண்டனர்.
வயது வாரியாக நடைபெற்ற போட்டியில் 80 வீரர்கள் முதல் பரிசையும், 18 வீரர்கள் இரண்டாவது பரிசையும், 12 வீரர்கள் மூன்றாவது பரிசுகள் என மொத்தம் 110 கோப்பைகளை வென்றனர், போட்டியில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் திரும்பி அவர்களுக்கு காஞ்சிபுரம் பொதுமக்கள் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்ட



No comments
Thank you for your comments