குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான
1)மணிகணடன் (எ) அன்னாதூர் மணி(26) த/பெ குமார், பஜனைகோயில் தெரு, அன்னாதூர் கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா மற்றும்
2) உத்திரகுமார் (எ) ருத்ரா(28) த/பெ கண்ணன், துர்கையம்மன்கோயில் தெரு, திருப்புலிவனம் கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா
ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டுதடுப்புக் காவலில் (GOONDAS) வைக்க இன்று (16.12.2022) உத்தரவு பிறப்பித்தார்.


No comments
Thank you for your comments