ஹீண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பில் 100 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கல்
இன்று (02.12.2022) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஹீண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் இனத்தை சார்ந்த 100 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
உடன் ஹீண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை அறங்காவலர்திரு.சி.எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளார்.
இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம்


No comments
Thank you for your comments