Breaking News

திம்மசமுத்திரம் ஊராட்சியில் சபைக் கூட்டம்... மக்கள் குறைகளை கேட்டறிந்தனர் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலவலர்கள்...

தமிழகத்தில் நவம்பர் 1 அன்று உள்ளாட்சிகள் தினமாக அறிவித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்ற கட்டளையை ஏற்று..

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் திம்மசமுத்திரம் ஊராட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.மா.ஆர்த்தி தலைமையில்  நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவிஎம்பி.எழிலரசன்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார், ஒன்றிய குழு தலைவர் திருமதி.மலர்கிடி குமார்,துணை தலைவர் திருமதி.திவ்யபிரியா, ஊராட்சி மன்ற தலைவர் திரு.தேவேந்திரன்,துணை தலைவர் திரு.சுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.பாலாஜி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பி.டி.ஓக்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்று மக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.



No comments

Thank you for your comments