Breaking News

தூய்மை பணியாளர்களுக்கு மழை உடை வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு மழை உடையை  அமைச்சர் சா மு நாசர் வழங்கினார்.



திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் தூய்மை பணியாளர்கள் மழைக்கவசம் அணியாமல் குப்பைகளை எடுப்பதை பார்த்த சுகாதார அலுவலர் ஆல்பர்ட்  அனைவருக்கும் மழைக்கவசம் வழங்க வேண்டும் என்று நகராட்சியில் பணிபுரியும் 144 நபர்களுக்கு இன்று  அமைச்சர் சா மு நாசர் வழங்கினார்.

👆 10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?..
அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட
முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இவர்களுடன் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் ஆணையர் தர்பகராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்

சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மழைக்கவசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்  விரைவில் இவர்களுக்கும் மழைக்கவசம் வழங்கப்படுவதாக தெரிவித்தார் இதனால் இவருக்கு தூய்மை பணியாளர்கள் பாராட்டி வருகின்றனர்

No comments

Thank you for your comments