பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு முகாம்
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு முகமை தலைமையேற்று நடத்தினார் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.இதயவர்மன் Ex.MLA, நெல்லிக்குப்பம் ஒன்றிய குழு உறுப்பினர் வெண்ணிலா நந்தகுமார் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புயாற்றினார் எஸ்.எஸ்.பாலாஜி , அதனை தொடர்ந்து ஒன்றிய துணை செயலாளர் ஏ.ரமேஷ், மாவட்ட பிரிதிநிதி என்.ஜி.கொஜராஜன், கிளை கழக செயலாளர்கள் என்.ஜி.மேகனரங்கன், சிவனந்தன், கிருஷ்ணன், அரிகிருஷ்ணன், பார்த்திபன், நந்தகுமார், ராஜவேல், அரசு அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




No comments
Thank you for your comments