இன்று (24.11.2022) காஞ்சிபுரம் வடக்கு மாட வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் இயக்கத்தின் கீழ் வகுப்புகளை பார்வையிட்டு மாணவர்களின் திறனை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் திறன் ஆய்வு
Reviewed by D-Softech
on
November 24, 2022
Rating: 5
No comments
Thank you for your comments