பல ஆண்டுகளாக வரி செலுத்தாதவர்கள் மீது அதிரடி நடவடிக்கை...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வரி செலுத்தாதவர்கள் தண்ணீர் வரி கட்டாதவர்கள் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நகராட்சி ஆணையர் சுபாஷினி உத்தரவின் பெயரில் அதிரடியாக வருவாய் ஆய்வாளர் அன்பு, திட்ட பொறியாளர் தினகரன் உள்ளிட்டவர்கள், பல ஆண்டுகளாக தண்ணீர் வரி கட்டாமல் இருந்த நபர்களின் வீடு மற்றும் கடைகளில் ஆய்வு செய்து தண்ணீர் பைப்பை துண்டித்தனர்
இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம்
பிறகு பொதுமக்கள் அனைவரும் வீட்டு வரி தண்ணீர் வரி முதலியவற்றை உடனடியாக கட்டி ரசிது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்

No comments
Thank you for your comments