Breaking News

மழை நீர் வடிகால் கால்வாயினை ஆட்சியர் நேரில் ஆய்வு

மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட மழை நீர் வடிகால் கால்வாயினை  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்த்தி அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார் 



இதை தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்  



உடன் நகர மாங்காடு நகர கழக செயலாளரும் நகர மன்ற துணை தலைவர் மனித நேயர் அண்ணன் பட்டூர் எஸ் ஜபருல்லா அவர்கள் நகர மன்ற தலைவர் திருமதி. சுமதிமுருகன் அவர்கள் மாங்காடு நகராட்சி ஆணையர் திரு.இரா.சுமா அவர்கள் நகராட்சி பொறியாளர் திருமதி நளினி அவர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வின் போது கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments