Breaking News

காஞ்சிபுரம் தாமல் ஏரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமல் கிராமத்தில் உள்ள ஏரி முழுவதுமாக நிரம்பியதில் அதிகப்படியான உபரி நீரானது மதகு வழியாக வெளியேறுகிறது.


இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். 

மேலும் அக்கிராம மக்களை சந்தித்து கிராம மக்களிடம் நீரில் இறங்கி குளிக்கவோ, ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 

மேலும் பொதுமக்கள் ஏரிக்கு செல்வதை கண்காணிக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக சுழற்சி முறையில் காவலர்களை நியமிக்க உத்திரவிட்டுள்ளார்.

ஆட்கள் தேவை!

காலச்சக்கரம் நாளிதழுக்கு!
செய்தி மற்றும் விளம்பரம் சேகரிக்க துடிப்பு மிக்க செய்தியாளர்கள், விளம்பர பிரதிநிதிகள் மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக தமிழகம் முழுவதும் உடனே தேவை. சிறிய அளவில் முதலீடு செய்து நாளிதழை அவர்தம் நேரடி பொறுப்பில் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்ய விரும்பும் முகவர்களும் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடன் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளவும்.           Advt.,

தொடர்புக்கு - 9360005566



No comments

Thank you for your comments