Breaking News

காஞ்சிபுரம் மூன்றாவது பகுதி கழக திமுக அறிமுக கூட்டம்

15-வது திமுக உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு அவர்களை அறிமுகம் செய்யும் விழா தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மூன்றாவது பகுதி கழக திமுக அறிமுக கூட்டம் இன்று தாயாளன் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 





இக்கூட்டத்தில் மூன்றாவது பகுதி கழக செயலாளர் அ.தசரதன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது . மூன்றாவது பதிவு கழக உறுப்பினர்களை மூன்றாவது பகுதி கழக செயலாளர்அ.தசரதன் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான கா.சுந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மற்றும் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் கா.செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் கழக மாணவரணி செயலாளருமான சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொருளாளர் சன் பிரான்ட் கே.ஆறுமுகம்,காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள்S.K.P. சீனிவாசன், எஸ்.சிகாமணி, தி.அன்பழகன், மாநகர அவை தலைவர் கே.எஸ்.செங்குட்டுவன் மாநகர துணைச் செயலாளர் ஏ.எஸ்.முத்துசெல்வம் மூன்றாவதுபகுதி கழகத் துணைச் செயலாளர் மலர்மன்னன், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.எம்.குமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார்,பகுதி கழக செயலாளர் திலகர், மண்டல குழு தலைவர்கள் எஸ்கேபி சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், சசிகலா, மாவட்ட பிரதிநிதி தேணம்பாக்கம் சங்கர், வட்டக் கழக செயலாளர் பி.கே.பெருமாள்,டி.ரவி, து.ரவிச்சந்திரன், எஸ்.ஸ்ரீபால், மு.ரமேஷ் ,கே.அன்பழகன், மா.சந்திரசேகர், வா.சேகர்,மு.சங்கர்,மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி தசரதன், சங்கர்,ரா.கார்த்திக், சோபனா கண்ணன்,50 வட்ட கழகப் பிரதிநிதி எம் விஜயன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments