Breaking News

இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுரம்

ஏனாத்தூர் பகுதியில் இந்தி திணிப்பை எதிர்த்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் ஏனாத்தூர் பேருந்து நிலையம் அருகில் திமுக  தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க  காஞ்சிபுரம்  தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் MLA அவர்களின் ஆலோசனைப்படி  இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மானம் குறித்து விளக்கும் துண்டறிக்கைகளை ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம்.பாபு தலைமையில்  இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில்  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சிறுவேடல் க.செல்வம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் Rk.தேவேந்திரன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்

 S.ராஜலட்சுமி குஜராஜ்,

ஒன்றிய அவைதலைவர் V.பழனி 

துணை செயலாளர்கள் வ.வெங்கட்ராமன், 

கவிதா டில்லிபாபு,

ஒன்றியபொருளாளர் M.சங்கர்,

 மாவட்ட பிரதிநிதிகள் K.ஆறுமுகம், K.பார்த்திபன், M.திருஞானசம்பந்தம்

மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்  M.ஆனந்தன்



மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் , கிளைக் கழக செயலாளர்கள் , அணிகளின் அமைப்பாளர்கள்  துணை அமைப்பாளர்கள் ,  உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக முன்னோடிகள்   உடனிருந்தனர்.


No comments

Thank you for your comments