Breaking News

காஞ்சிபுரம் அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் மகா சனி பிரதோஷம்... ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. 

தொடர்ந்து மூலவர் மற்றும் பிரதோஷ பகவானுக்கு சிறப்பு தீபாரதம் நடைபெற்று பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பெயர்களை பெற்று சென்றனர் 

கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது இதில் ஆலய நிர்வாக குழு தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் பக்தர்களும் ஏராளமான கலந்து கொண்டனர். சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டதுதில்  மகா சனி பிரதோஷம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. 

தொடர்ந்து மூலவர் மற்றும் பிரதோஷ பகவானுக்கு சிறப்பு தீபாரதம் நடைபெற்று பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பெயர்களை பெற்று சென்றனர் 

கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது இதில் ஆலய நிர்வாக குழு தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் பக்தர்களும் ஏராளமான கலந்து கொண்டனர். சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது

No comments

Thank you for your comments