Breaking News

திமு கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம் மாநகரம் 2-வது பகுதி கழக திமுக, 20-வது வட்ட கழகத்தின் சார்பில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ பிறந்த நாளை முன்னிட்டு 2 பகுதி கழக பிரதிநிதி ஆர்.செந்தில்குமார் ஏற்பாட்டில்  காஞ்சிபுரம் மாநகர திமுக 2-வது பகுதி கழகச் செயலாளர் எஸ்.சந்துரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கழகக் கொடியேற்றி பிரம்மாண்ட கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினார் 



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பணிக்குழு தலைவர் சுரேஷ்,  20-வது வட்டக் கழக அவைத் தலைவர் வெங்கடேசன் வட்டக் கழக செயலாளர் மார்க்கெட் தனசேகர் துணைச் செயலாளர்கள் ஆர், செல்வக்குமார், எ.ரதி, வட்ட பொருளாளர் அப்துல்சுக்கூர்,வட்ட இளைஞரணி செயலாளர் ரிஷ்வான்,வட்ட  பிரதிநிதிகள் வி. எம்  உமாசந்தர்,எஸ்.அன்சர், என்.கருணாகரன், எஸ். முனுசாமி  பத்திரிக்கையாளர்கள் இ.ஜாபர், ஆ.முருகன், 



பகுதி கழக துணை செயலாளர்கள் வி. கோவிந்தராஜ் , பகுதிகழக பொருளாளர் வ.ராமமூர்த்தி,வட்ட கழக நிர்வாகிகள் ஜே. இளங்கோவன்,தேவராஜ், எஸ். சரவணன் ,எம். குமாரசாமி, எஸ் .குமார், ஏ.அல்தாப் ,எ.வெங்கடேசன், எஸ். பஷீர், எம். பன்னீர்செல்வம், எம்.சிவா, எம் வெங்கடேசன், பி வேணு,மு.ரகுராம்,ஜா.சோயப்கான், ரா.சசிகுமார்,ஜாகப், வி. பாஸ்கர், கே.மோகன் தாஸ்,ஏ.தீனதயாளன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
 4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை







No comments

Thank you for your comments