தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு
27/11/2022 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு நடுவீரப்பட்டு கிளை மர்கஸில் நடைப்பெற்றது
மாநில துணைத் தலைவர் இ.பாரூக் மற்றும் மாநில துணை செயலாளர் சித்திக் தலைமையில் நடைப்பெற்றது.
மாவட்ட தலைவர் அக்ரம் மற்றும் செயலாளர் அன்சாரி முன்னிலை வகித்தனர்.
மாவட்டம் முழுவதும் இரத்ததான முகாம்கள், அவசர இரத்ததானம், டெங்கு விழிப்புணர்வு, இலவச நிலவேம்பு கசாயம் விநியோகம், மழை வெள்ள நிவாரணப் பணிகள் போன்ற மக்கள் நலப்பணிகள் அதிகப்படுத்தவும்
இறைவன் நாடினால் பிப்ரவரி 05 திருச்சியில் நடைபெற இருக்கும் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு பணிகளை அதிகப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை
4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை




No comments
Thank you for your comments