Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில்  கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான 

தீபக் (எ) புல்லட்(28) த/பெ. மாரி, எண்.27/22, பல்லவன் தெரு, கானிகண்டேஸ்வரர் கோயில் பின்புறம், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்  அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று (02.11.2022) உத்தரவு பிறப்பித்தார்.

No comments

Thank you for your comments