Breaking News

சோமனுார் துணை மின் நிலையம் பகுதியில் நாளை 24ஆம் தேதி மின்தடை அறிவிப்பு

கோவை மாவட்டம்  சோமனுார் துணை மின் நிலையம் சோமனுார், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் ஒரு பகுதி.

கருமத்தம்பட்டி துணை மின் நிலையம் ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல். எலச்சிபாளையம் துணை மின் நிலையம் செகுடந்தாளி, எலச்சிபாளையம். காளிபாளையம் துணை மின் நிலையம் காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி. 

🔥 இராணி மேரி கல்லூரியை இடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் அம்மையார் ஜெயலலிதா   🔥 நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை  🔥 பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

நாளை காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இரும்பறை துணை மின் நிலையம் இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்  ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments