Breaking News

முதாய வளைகாப்பு விழா... தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சமூக நலன் மற்றும் மகளிர்  உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் தாம்பரம் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர், தாம்பரம் மாநகர செயலாளர் திரு.S.R.ராஜா எம்.எல்.ஏ., கலந்துக்கொண்டார்.

உடன் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.சங்கீதா பாரதிராஜன், து.தலைவர் பிரசாத், மண்டல குழுத் தலைவர், பகுதி கழக செயலாளர் S.இந்திரன் MC திரு.D.காமராஜ் MC., ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
















No comments

Thank you for your comments