Breaking News

தெய்வதிரு.எம்.சுப்பிரமணி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..

தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ்.சுகுமார் அவர்களின் தந்தையும் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் திருமதி.நித்ய சுகுமார் அவர்களின் மாமனார் தெய்வதிரு.எம்.சுப்பிரமணி அவர்களின் இல்லத்திற்க்கு நேரில் சென்று அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்  குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன்.


அப்போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன்,மாநகர திமுக துணை செயலாளர் திரு.வ.ஜெகன்நாதன்,மு.ஒன்றிய துணை செயலாளர் திரு.தாமல் ராஜா உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.




No comments

Thank you for your comments