ஈரோடு : இந்த பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு
ஈரோடு :
பெருந்துறை திங்களூர் 110/33-11 கே.வி. துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி இன்று (12.10.2022) புதன்கிழமை செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களுர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், மேற்கு பகுதி மட்டும், மேட்டூ செல்லப்பம்பாளையம், சீனாபுரம் கராண்டிபாளையம், பொன்முடி, வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், தலையம்பாளையம், ஆபிக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப் பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், C.M.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, T மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு.
No comments
Thank you for your comments