ஒரே கிராமத்தைச் சேர்ந்த 600 பேர் திருப்பதி திருமலைக்கு நடை பயணம்
காஞ்சிபுரம் :
புரட்டாசி மாசம் என்பது பெருமாளுக்கு உகந்த நாளாக கருதி தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பக்தர்கள் மாலை அணிவித்து நடை பயணமாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.
கடலூர் மாவட்டம் புதுகுப்பம்கிராமத்தில் இருந்து ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சபா பாதயாத்திரைகடந்த 29 வருடங்களாக திருப்பதி ஏழுமலையானை பாதயாத்திரைசென்று தரிசனம் செய்து வந்தனர்
இந்த வருடம் புதுகுப்பம் என்ற கிராமத்தில் இருந்து 30வது ஆண்டு முன்னிட்டு ஒரே கிராமத்தில் 600க்கும் மேற்பட்டோர் நடை பயணமாக திண்டிவனம் காஞ்சிபுரம் வந்தடைந்தபாதயாத்திரை பக்தர்களுக்கு தொண்டு நிறுவனம் அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பொதுமக்கள் சாமிதரிசனம் செய்தனர் பின்னர் அரக்கோணம் வழியாக பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 600பேர் பாதையாத்திரை சென்ற வழி நெடுங்கும் விழா கோலம் போல் கானப்பட்டது
No comments
Thank you for your comments