Breaking News

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான 

காதர் ( எ ) ஷேக் காதர் ( 36 ) த / பெ.சலீம், எண்.25 A, உப்பேரிகுளம் தெரு, காஞ்சிபுரம் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி  அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில (GOONDAS) வைக்க இன்று ( 12.09.2022 ) உத்தரவு பிறப்பித்தார்.



No comments

Thank you for your comments