காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில் 6 கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான
1.சகா (எ) சீனிவாசன் (23) s/o குப்பன், எண் 182, பஜனை கோவில் தெரு, கிவளுர் கிராமம் என்வரை
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க 08.06.22 அன்று உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments