விவசாயிகளுக்கு கடன் உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை மர செக்கு எண்ணெய் உற்பத்தி செய்வதற்க்காக வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, வேளாண்மை துறை இணை இயக்குநர் திரு.இளங்கோ உள்ளனர்.
காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, வேளாண்மை துறை இணை இயக்குநர் திரு.இளங்கோ உள்ளனர்.
No comments
Thank you for your comments