Breaking News

அண்ணல் காந்தியடிகள் திருஉருவ சிலைக்கு அணிவித்து மரியாதை

 



இன்று (15.08.2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள அண்ணல் காந்தியடிகள் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்          டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ்,  துணை மேயர் திரு.குமரகுருநாதன் ஆகியோர் உள்ளனர்.

 




வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
 நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்



சுதந்திர தின நிகழ்ச்சி முழு தொகுப்பு


கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்


No comments

Thank you for your comments