Breaking News

கீழ்கதிர்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்


இன்று (15.08.2022)  சுதந்திர தின விழா முன்னிட்டு, காஞ்சிபுரம்  மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம் கீழ்கதிர்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் ஒன்றிய குழு தலைவர் திருமதி. மலர்க்கொடி குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.





வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
 நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்



சுதந்திர தின நிகழ்ச்சி முழு தொகுப்பு


கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்



No comments

Thank you for your comments