ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி பங்கேற்பு
இன்று (15.08.2022) சுதந்திர தின விழா முன்னிட்டு, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துக்கொண்டு, பொதுமக்களுடன் உணவருந்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் உள்ளனர்.
வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்
நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்
சுதந்திர தின நிகழ்ச்சி முழு தொகுப்பு
கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

No comments
Thank you for your comments