காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்ட விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சுரேஷ் (எ)மெட்ராஸ் சுரேஷ் (38) த/பெ. அழகரசன், எண்.22k பாவாபேட்டை பின்புறதெரு, காஞ்சிபுரம் என்வரை
குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று (09.08.2022) உத்தரவு பிறப்பித்தார்.

No comments
Thank you for your comments