Breaking News

சிறந்த மாநகராட்சியாக தேர்தெடுக்கப்பட்ட சேலம் மாநகராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.25 இலட்சம் பரிசு

 

 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.8.2022) சென்னை தலைமைச் செயலகக்கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர திருநாள் விழாவில் சிறந்த மாநகராட்சியாக தேர்தெடுக்கப்பட்ட சேலம் மாநகராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.25 இலட்சம் பரிசு தொகைக்கான காசோலை மாநகராட்சி மேயர்   ஆ.இராமச்சந்திரன் அவர்களிடம் வழங்கி சிறப்பித்தார். 

உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சேலம் மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ்  ஆகியோர் உள்ளனர்.





வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
 நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்



சுதந்திர தின நிகழ்ச்சி முழு தொகுப்பு


கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்




 

No comments

Thank you for your comments