Breaking News

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்


காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலக   கூட்டரங்கில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திருபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளனர்.

சுதந்திர தின நிகழ்ச்சி முழு தொகுப்பு




வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
 நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்






பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக
 செஸ் ஒலிம்பியாட் போட்டி   துவக்க விழா - முழு தொகுப்பு

 















No comments

Thank you for your comments