Breaking News

ஸ்ரீ யதுக்குல வேணுகோபாலன் கருட வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம்

காஞ்சிபுரம் ஸ்ரீ யதுக்குல வேணுகோபாலன் கருட வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ள தமிழகத்திலேயே வேறு எங்கும் அமைதிராத சிறப்புமிக்க ஆலயமாக விளங்கி வரும் ஸ்ரீ யதுகுல வேணுகோபால பஜனை மந்திர ஆலயத்தில் ஸ்ரீ கண்ணன் அவதார உற்சவம் பத்து நாள் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது 

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் 
கலைஞர் திருவுருவச் சிலைத் திறப்பு விழா

இதில் அனுதினமும் பல்வேறு வாகனங்களில்  எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அந்த வகையில் ஸ்ரீ கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

தமிழகத்தில் வீரவசனம் பேசிவிட்டு, 
டெல்லியில் கூழைக் கும்பிடு போடுகிறார்கள் - சீமான் கடும் சாடல்

இதில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள்மற்றும்  பஜனை கோஷ்டிகளுடன் வலம் வந்த வேணுகோபாலனை ஏராளமான பக்தர்கள் தீபாராதனைகள் சமர்பித்து வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது

No comments

Thank you for your comments