Breaking News

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் 251வது நினைவு நாள் விழா

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி புத்தூரில் தலித் மக்கள் விடுதலைக் கழகம் சார்பில்   சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் 251வது நினைவு நாள் விழா கட்சியின் பொதுச் செயலாளர் முனுசாமி தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அதிமுக வாழை இலை பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓண்டிவீரன் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தி  பொது மக்களுக்கு காலை உணவு இட்லி கொடுத்து துவக்கி வைத்தார்.

 

நடிகர் ஜெயம் ரவியின்..
மௌனம் கலைவோம்..குறும் படம்


இந்நிகழ்ச்சியில் தலித் மக்கள் விடுதலை கழகம் மாநில மகளிர் அணி தலைவி ஜீவா, மாவட்ட செயலாளர் முருகன், கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், மணி மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments