ரூபாய் 7 கோடியில் காய்கணி மார்கெட் பணி துவக்கம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பெரிய காஞ்சிபுரம் புதிய காய்கணி மார்க்கெட் ரூபாய் 7 கோடியில் கட்டடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்கள் .
மாவட்ட செயலாளர் க.சுந்தர் MLA , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் BE.,BL.,MLA, நகர செயலாளர் சன்பிராண்டு கே ஆறுமுகம், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர், மாநகராட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி பொறியாளர் உதவி பொறியாளர்கள் காய்கறி கடை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments