Breaking News

புதிய அங்கன்வாடி மையம் திறந்து வைத்தார் எம்எல்ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 8 வது வார்டில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 9.80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் குழந்தைகள் பயன்பாட்டிற்கு கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி வி எம் பி எழிலரசன்  திறந்து வைத்தார். 

உடன் நகர செயலாளர்  சன்பிராண்டு கே ஆறுமுகம்,  மேயர் மகாலட்சுமி யுவராஜ்,  மண்டல குழு தலைவர் மாநகராட்சி உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி பொறியாளர் திட்ட அலுவலர் அவர்கள் உதவி பொறியாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments