12-07-2022 அன்று மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு
பிள்ளையார்பாளையம் 33/11 கே.வி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 12.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் பிள்ளையார்பாளையம், திருப்பருத்திக்குன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தமிழ்நாடு குடியிறுப்பு வளாகம், தாயார்குளம், புதுப்பாளையம் தெரு, மாண்டுகணீஸ்வரர் கோவில் தெரு, திரும்புகுடல் தெரு, நரசிங்கராயர் தெரு, விஷார் பகுதி, சாலபோகம் கிராமம் சாலபோகம் நீரேற்றும் நிலையம் மற்றும் எஸ்.எம்.ஜி நகர் பகுதி ஆகிய பகுதிகளில் 12.07.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை மின் தடை ஏற்படும்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments