பெருந்துறை கோட்டத்தில் நாளை (15-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு
சிப்காட் 110/11 கே.வி. II துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கே.வி. கே.எம். பட்டி மின் பாதையில் பராமரிப்புப்பணி நாளை (15.07.2022) வெள்ளிக்கிழமை அன்று செயல்படுத்தப்படவுள்ளது.
அதனால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பள்ளக்காட்டூர், கம்புளியம்பட்டி, காசிலிங்ககவுண்டன் புதூர், நாகப்ப கவுண்டன் பாளையம், வரப்பாளையம், வேட்டக்காரன் கோயில், மூனாம்பள்ளி, விஜயவிகாஸ் பள்ளி, புளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்கிற விவரத்தினை பொதுமக்கள் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments