நாளை (15-07-2022) மின் விநியோகம் தடை அறிவிப்பு
ஈங்கூர் 110/33-11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (15.07.2022) வெள்ளிக்கிழமை அன்று செயல்படுத்தப்படவுள்ளது.
அதனால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்எஸ், பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments