Breaking News

எஸ். ஜி.ஏ மோட்டார்ஸ் புதிய உதயமாக சிங்காநல்லூர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் ஷோரும் துவக்கம்...

கோவை மாவட்டம்  எஸ். ஜி.ஏ மோட்டார்ஸ் புதிய உதயமாக சிங்காநல்லூர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் ஷோரும் துவக்கப்பட்டது 

டாட்டா மோட்டார்ஸ்சின் குழு மற்றும் தலைமை நெட்வொர்க் துரைராஜன் ஷோரூமினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.ஜி.ஏ மோட்டார்ஸ்சின் முதல்வர் செல்வராஜ் நிர்வாக இயக்குனர் அற்புதராஜ் எஸ்.ஜி.ஏ குடும்பம் எஸ்.ஜி.ஏ மோட்டார்ஸ் இன் குழுவினர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செயல் மேலாளர் மரிய பிரகாஷ் கூறுகையில், எஸ் ஜி ஏ மோட்டார்ஸ் கடந்த 12 வருடங்களாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது எங்களிடம் சுமார் 2000 வாடிக்கையாளர்கள் உள்ளனர்... மேலும் அவர்கள் எப்பொழுதும் எங்களது தொடர்பிலேயை வைத்துக் கொள்கிறோம்... 

இன்னொரு அடையாளமாக டாடா மோட்டார்ஸுடன் இணைந்துள்ளோம் கோவை சிங்காநல்லூர் பகுதியிலும் உடுமலைப்பேட்டையிலும் டாடா ஷோரூம் தற்போது திறந்து உள்ளோம் கோவையை பொருத்த மட்டிலும் உலகத்தரம் வாய்ந்த ஒர்க்ஷாப் நிறுவியுள்ளோம்.

இங்கு வந்து வாடிக்கையாளர்கள் பார்த்தாலே இதன் தரம் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும் டாட்டா மோட்டார்ஸ்-ன் திறன் எப்போதும் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது இத்துடன் இணைவதில் பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments