நாளை ( 02.07.2022) காஞ்சி 33/11 KV உட்புற துணை மின் நிலைய பகுதியில் மின் நிறுத்தம்
காஞ்சி 33/11 உட்புற துணை மின் நிலையம் - மாதாந்திர பராமரிப்புபணிகள் மேற்கொள்ளுதல் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சி 33/11 KV உட்புற துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 02.07.2022 சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் மாமல்லன் நகர், மின் நகர், திருக்காலிமேடு, கிழக்கு ராஜ வீதி, செங்கழுநீரோடை வீதி, காமாட்சி அம்மன் கோவில் சார்ந்த பகுதிகள், வைகுண்ட பெருமாள் கோவில் சார்ந்த பகுதிகள், ரயில்வே ரோடு மற்றும் காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் 02.07.2022 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை மின் தடை ஏற்படும்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments