" எனது குப்பை எனது பொறுப்பு" விழிப்புணர்வு
தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழக சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க மாங்காடு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் " எனது குப்பை எனது பொறுப்பு" என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் மற்றும் குளம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாங்காடு நகர மன்ற தலைவர் திருமதி சுமதி முருகன் அவர்கள் மாங்காடு நகர கழக செயலாளரும் நகர மன்ற துணை தலைவர் மனித நேயர் அண்ணன் பட்டூர் எஸ் ஜபருல்லா அவர்கள் நகராட்சி ஆணையர் திருமதி சுமா ஆகியவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்ட போது உடன் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி மன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)

No comments
Thank you for your comments