பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கால்வாயின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா...
இன்று (04.06.2022) இலத்தூர் ஓன்றியம் கல்குளம் ஊராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுராந்தகம் ஏரி, பல்லவன் குளம் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே மேம்பாலம் அமைக்க காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் க. சுந்தர் MLA, காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் MP, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு MLA ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த விழாவிற்கு இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் இராமச்சந்திரன் தலைமை தாங்கினார்கள்.
உடன் இலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு, ஓன்றிய துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. பாபு அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜெயலட்சுமி மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மலர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் காளி, இராணி பாண்டுரங்கன், சித்ரா இராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அண்ணன் வெளிக்காடு ஏழுமலை அவர்கள், அரங்கநாதன், குமாரி நாகராஜன், இரங்கநாதன்,ஸ்ரீகாந்த் ஆகியோர், இலத்தூர் வடக்கு ஓன்றிய துணை செயலாளர் க.ஹேமநாதன், விசிக ஓன்றிய செயலாளர் மணிமாறன், மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments