விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்..
காஞ்சிபுரத்தில் எஸ் கே எம் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ(எம்) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ சார்பில் பெங்களூரில் தோழர் ராகேஷ் தீ காயத் அவர் கல் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றது அதன் பின் ஒன்றிய பாஜக அரசு விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த தோழர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வழக்குகள் வாபஸ் பெறவும் பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த அசைவும் இல்லாததால் ஒன்றிய அரசை கண்டிக்க ஆய்வுக் கூட்டங்கள் பெங்களூரில் நடந்தது அதில் அத்துமீறி அவர் மீது தாக்குதல் நடத்தி மை கருப்பு மை ஊற்றி அசிங்கப்படுத்திய பாஜக தொண்டர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ(எம்) விவசாயிகள் தோழா சாரங்கன் தோழர் கே நேரு மற்றும் பழங்குடி மக்கள் சங்கம் தோழர்கள் சிபிஐ விவசாயிகள் சங்கம் சார்பில் தோழர் ஏ மூர்த்தி ஆர் கோபி ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments