Breaking News

பாமக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட பிற கட்சிகளிலிருந்து விலகி அமைச்சர் அன்பரசன் தலைமையில் திமுகவில் ஐக்கியம்

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் பனங்காட்டுபாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் த.அருண்குமார் ஏற்பாட்டில் பனங்காட்டுபாக்கம் (பா.ம.க) ஊராட்சி மன்ற தலைவர் B.தனசேகரன், சோனலூர்  வி.எம்பெருமாள்   பா.ம.க ஒன்றிய துணை செயலாளர், J.ஜான்   தே.மு.தி.க இளைஞர் அணி செயலாளர் நாவலூர், வி.சிவசக்தி  நாவலூர் ,  ஆகியோர் அக் கட்சியில் இருந்து விலகி  காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன், திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்  எல்.இதயவர்மன் Ex.MLA  தலைமையில் தி.மு.கழகத்தில்  இணைந்தனர்.    











No comments

Thank you for your comments